போட்டியாளர்களை நடுநடுங்க வைத்த பிக்பாஸ்..! வெளியான அறிவிப்பால் கதறும் போட்டியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமடைந்து படவாய்ப்புகளுடன் ஜோராக இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது. மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை. இதனால் விஜய்டிவி எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்கவில்லை என்பதால் தான் அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் முதல் வாரத்தில் சுரேஷ்  எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஓபன் நாமினேஷன் குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார். அதற்குள் ஓபன் நாமினேஷன் என்று பிக்பாஸ் வீட்டினர் மிகுந்த அதிர்ச்சியில் கூச்சலிடுகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bb ultimate open nomination


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->