வனிதாவை வச்சு செய்த கவின்.! கடுப்பான வனிதா செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


105 நாட்களுக்கு மேல் நடந்த முடிந்த பிக் பாஸ் சீசன் மூன்றானது 16 பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியிட்ட நிகழ்ச்சியாகும். இதில் பாடகரான முகேன் முதலிடத்தை பிடித்து பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.

பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சண்டை சச்சரவுக்கு இடையே காதல், கலாய் என பல சுவாரசியங்கள் உடன் கடந்து சென்றது. பிக்பாஸ் முடிந்தபின்னர் பிக் பாஸ் போட்டியாளர்கள் தன்னுடைய நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவு, ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தர்ஷன், கவின், முகின் மற்றும் சாண்டி ஆகியோர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை போல ஆண் போட்டியாளர்கள் பேசி காண்பிக்க வேண்டும் என காசு கொடுக்க, அதில் வனிதாவை போல கவின் பேசி காண்பித்தார்.

அப்படியே ஆச்சு அசலாக வனிதாவை போல அவர் பேசவும், காண்போருக்கு அது சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருந்துள்ளது. இறுதியில் மன்னித்துவிடுங்கள் வணிதாக்கா நேரில் வந்து பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதற்கு வனிதாவை டேய் தம்பி உன்ன பிக்பாஸ் கொண்டாட்டத்தில் வந்து பாத்துக்குறேன் என கமெண்ட்டில் கலாய்த்து இருக்கின்றார். தற்போது இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss vanitha vs kavin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->