பாபி சிம்ஹா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ''டைட்டில்'' லுக் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


மெட்ரோ, கோடியில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஆனந்த் கிருஷ்ண இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் ''நான் வயலன்ஸ்'' திரைப்படத்தில் யோகி பாபு, மெட்ரோ சிரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டிலேயே திரைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாபி சிம்ஹா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bobby Simha new movie Title Look Poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->