புஷ்பராஜாக மாறிய டேவிட் வார்னர்.! இது மரண எடிட்டிங்.. வைரலாகும் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள அல்லு அர்ஜுன் கெட்டப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை வைத்து நெட்டிசன்கள் எடிட் செய்துள்ள வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், அல்லு அர்ஜுனின் நடன ஸ்டெப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் போட்டுள்ளபடி நெட்டிசன்கள் வீடீயோ எடிட் செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David warner as pushparaj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->