தனுஷின் வாத்தி படம் துவக்கம்..! வைரலாகும் படபூஜை புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன், நானே வருவேன் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் பாலிவுட் திரைப்படமான அட்ராங்கிரே ஓடிடியில் வெளியாகியது. 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் சார் என்றும், தமிழில் வாத்தி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்த மேனன் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush vaathi movie pooja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->