என் மேல் உங்களுக்கு ஏதாவது கோபமா? நெல்சனின் கேள்விக்கு பதிலளித்த விஜய்! - Seithipunal
Seithipunal


உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? என நடிகர் விஜய் கேட்டார். 'பீஸ்ட்' பட தோல்வி தொடர்பாக இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இயக்குனர் நெல்சன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ''பீஸ்ட் விமர்சனங்களை தொடர்ந்து நடிகர் விஜயிடம், என் மேல் உங்களுக்கு ஏதாவது கோபமா எனக் கேட்டேன். 

அதற்கு அவர் நாம் சேர்ந்து படம் எடுத்தோம். அந்த படம் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. நாம் நேர்மையாக தான் உழைத்திருந்தோம். 

என்னிடம் சொன்னதை தான் நீ  படமாக எழுதியிருக்கிறாய். அவ்வளவுதான் அடுத்த முறை வேறு முறையில் படம் எடுக்கலாம். 

நான் எதற்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன். உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு பழம் தானா? நீ என்னிடம் இப்படி கேட்பது கஷ்டமாக உள்ளது. 

இது இல்லாவிட்டால் இன்னொரு படம் எடுக்க போகிறோம். அவ்வளவுதான் என்று விஜய் தெரிவித்தார். ஜெய்லர் வந்ததும் அவர்தான் முதலில் என்னை பாராட்டினார். மேலும் வாழ்த்து தெரிவித்தார்'' என நெல்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Nelson interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->