''நான் உங்கள் தீவிர ரசிகன்''... நடிகர் மம்மூட்டியை புகழ்ந்த பிரபல இயக்குனர்! - Seithipunal
Seithipunal


மம்மூட்டி நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மம்மூட்டி ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ''பிரம்மயுகம்'' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

ஆல் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், மம்முட்டி புகைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், நான் உங்கள் தீவிர ரசிகர். வாவ்... அற்புதமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். செல்வராகவன் தற்போது சில படங்களில் நடித்து வரும் நிலையில் புதுக்கோட்டை 2 விரைவில் வரும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Selvaraghavan post 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->