நடிகர் வடிவேலுவை தொடர்ந்து பிரபல இயக்குனருக்கும் கொரோனா.! அதிர்ச்சியில் படக்குழு.! - Seithipunal
Seithipunal



நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான இடத்தேர்வுக்காக லண்டன் போயிருந்தார். அவருடன் இயக்குநர் சுராஜ், லைகா தமிழக நிர்வாகி தமிழ்குமரன் ஆகிய மூன்று பெரும் சென்று இருந்தனர்.

இதில், வடிவேலு லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் வந்தது. 

இந்நிலையில், நடிகர் வடிவேலுவுடன் வந்த இயக்குநர் சுராஜ்-க்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குவில் நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது படகுழுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரியில் படப்பிடிப்பு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director surai affected corona


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->