பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கி கேட் மரணம்..! - Seithipunal
Seithipunal


பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கி கேட் 54 வயதில் காலமாகியுள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான 'டேஸ்டு அண்ட் கன்புஸ்டு' திரைப்படம் மற்றும் பாஸ்டன் பப்ளிக் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில், நடிகர் நிக்கி கேட் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜான் ஸ்லாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால், இவரது மறைவுக்கான காரணம் என்ன என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous Hollywood actor Nicky Kate passes away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->