'இனிமேல் அதுமறியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்...சமந்தா திடீர் முடிவு ! - Seithipunal
Seithipunal


இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன் என்றும்  அவசரப்படுவதில்லை' என நடிகை சமந்தா புதிய முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதை அடுத்து தமிழ் ,தெலுங்கு என பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்,மேலும் 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் கடைசியாக நடித்தார் சமந்தா.

இந்நிலையில் நீண்ட நாட்களாக சமூகவலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா, சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்வில் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:அதில், இனிமேல் தனது படங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

மேலும் சமந்தா கூறுகையில், 'தொடர்ந்து படங்களில் நடிப்பது ரொம்ப சுலபம்  ஆனால் ஒவ்வொரு படத்தையும் அதுதான் கடைசி படம்போல நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறினார் 


. இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய சமந்தா படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன் என்றும் அவசரப்படுவதில்லை'என  புதிய முடிவு எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From now on, I will act only in such roles Samantha's sudden decision


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->