இன்று மாலை தெறிக்க போகுது...! குடியரசு தலைவரிடம் பத்மபூஷன் விருதை பெரும் அஜித்குமார்...!
Ajith Kumar awarded Padma Bhushan by President
அண்மையில் 'அஜித்' நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்நிலையில் மத்திய அரசு,பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 'பத்ம விருது'களை அறிவித்தது.

அதில் நடிகர் அஜித் குமாருக்கு 'பத்மபூஷன்' விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதனிடையே, டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் 'அஜித்குமார்' பத்மபூஷன் விருதை அனைவர் முன்னிலையிலும் பெறுகிறார்.
இதனை குடியரசுத் தலைவர் 'திரவுபதி முர்மு' இவ்விருதை பெருமையுடன் வழங்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயரிய விருதகளில் 'பத்மபூஷன்' ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இதைக் காண அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
English Summary
Ajith Kumar awarded Padma Bhushan by President