''இந்தியன் 2'' திரைப்படத்தின் "கதறல்ஸ்" லிரிக்...  வெளியான மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal



28 ஆண்டுகளுக்குப் பிறகு 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன், ப்ரீயா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி நடிக்கின்றனர். 

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு அரங்கில் நடைபெற்றது. 

இந்நிலையில் ''இந்தியன் 2'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ''கதறல்ஸ்'' என்ற திரைப்படத்தின் லிரிக் வீடியோ நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 movie Mass update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->