21 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகா எடுத்த அந்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் ஜோதிகா. திருமணத்திற்கு பின்னர் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஜோதிகா இருந்தார். சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்ற கண்ணியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

தற்போத்ய் அவர் மம்மூட்டியுடன் சேர்ந்து காதல் த கோர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு காதல் த ஓர் மலையாள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது. மம்மூட்டி தான் இந்த படத்தை தயாரிக்கிறார் இதனை ஜோபேபி இயக்க ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ஜோதிகா 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு ஜோதிகா 2 மலையாள படங்களில் மட்டும் நடித்துள்ளார். இந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு ஜோதிகா மீண்டும் பாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கின்றார். 

தொழிலதிபர் ஸ்ரீ காந்த பெல்லாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகின்ற படத்தில் ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jothika again act In Bollywood Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->