காடுவெட்டி பட  ரிலீஸ் குறித்த அசத்தல் அப்டேட்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆர்கே சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் காடுவெட்டி. இந்தத் திரைப்படம் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது 'காடுவெட்டி' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த படத்தின் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaduvetti movie plan to release 2023 Pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->