கே.ஜி.எப்-2 படத்தின் மாஸான பாடல் வெளியீடு.! அசத்தல் அப்டேட்.!   - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய வழிகளில் வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி 240 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், தற்போது இயக்குனர் இந்த படத்தின் லிரிக்கலி வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF 2 song lyrics video 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->