வசூலில் பாகுபலி சாதனையை முறியடித்த கேஜிஎப் 2., மொத்த வசூலில் இத்தனை கோடி ரூபாயா?! - Seithipunal
Seithipunal


2018-ல் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் என்ற கன்னட திரைப்படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளில் 134.5 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு வெளியான முதல் நாளில் 53.95 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

மேலும், இந்தியாவில் கேஜிஎஃப் 2 திரைப்படம்  இந்தி பதிப்பில் நேற்று வரை 220 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது பாகுபலியின் ஹிந்தி பாதிப்பு வசூலைவிட அதிகம்.

இதனை அடுத்து, கேஜிஎப் 2 திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் உலகளவில் 640 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF 6TH DAY


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->