களவாணி படத்தில்.. கே.ஜி.எப் யாஷ்.?! பலரும் பார்க்காத புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


கே ஜி எஃப் திரைப்படத்தின் நடித்ததன் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தவர் தான் நடிகர் யாஷ். இதற்கு முன் யாஷ் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

20க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடிக்கும் கூட கிடைக்காத புகழ் தான் கேஜிஎப் படத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது. அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரீமேக் திரைப்படங்கள் தான். அப்படி அவர் நடித்த டப்பிங் படங்களில் களவாணி படமும் ஒன்று.

தமிழில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஓவியா இருவரும் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் களவாணி. இந்த திரைப்படம் கிராதகா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் ஹீரோவாக நடிகர் யாஷ் நடித்திருப்பார்.

அவருக்கு ஜோடியாக ஓவியா தான் கன்னடத்திலும் நடித்துள்ளார். கடந்த 2011 இல் வெளியாகிய இந்த திரைப்படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. களவாணி பட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பெயர்களான நிலையில் அது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF Yash remake in kanada kalavani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->