குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு - போஸ்டர் வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷின் 50-வது படமான "ராயன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், குபேரா படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kubera movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->