அடடா.. இந்த ஹிட் படத்தை மிஸ் பன்னிட்டோமே.? வருந்தும் சூப்பர் ஸ்டார்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் உருவாகி வெளியான கே.ஜி.எப்-1 மற்றும் கே.ஜி.எஃப்.2 ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டாகியது. அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு 30% முடிவடைந்துள்ள நிலையில், 70 சதவீதம் படப்பிடிப்பு இன்னமும் இருக்கிறது. முதன்முதலில் இந்த கதையை எழுதியவுடன் இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் தான் கதை கூறினார் என்றும், ஆனால் மகேஷ்பாபுவுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படமும் பிரசாந்த் நீல்ஸின் கேஜிஎப் படத்தை போல வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுவதால், இப்படிப்பட்ட ஒரு படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என்று மகேஷ் பாபு மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahesh Babu missed salar movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->