பொன்னியின் செல்வன் படத்தில்.. தன் ஆசையை கூறிய ரஜினிகாந்த்.! மறுத்த மணிரத்தினம்.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். 

பொன்னியின் செல்வன் -1 டீசர் நாளை வெளியீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! -  Seithipunal

இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் ஜெயராமன், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. 

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய ரஜினி பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

பொன்னியின் செல்வன் படத்தின்.. செகண்ட் சிங்கிள் குறித்த சூப்பர் தகவல்.! -  Seithipunal

அதில் மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பதாக கூறியவுடன் பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசையை மணிரத்தினத்திடம் தெரிவித்த போது அவர் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manirathram ignores rajinikanth for ps1 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->