யோகி பாபு வீட்டு விசேஷத்தில் அமைச்சர் உதயநிதி - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் யோகிபாபுவின் இரண்டாவது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து வரும் யோகிபாபு தனது இரண்டாவது மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாளைக மிகவும் எளிமையாக கொண்டாடி உள்ளார். 

இந்த விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் டிவி பிரபலங்கள் பாலா, தாம்சன், தங்கதுரை உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்கள் வாழ்த்துகளை சொல்லி இருக்க ரசிகர்களும் யோகிபாபுவின் குழந்தைக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin attend actor yogi babu daughter birthday celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->