உருவாகிறது மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.! இயக்குனர் இவர்தான்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் அவர்களுடன் இணைந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் திரைக்கதை முடிந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல் பெற்ற இந்த திரைப்படம் விரைவில் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M.K Stalin movie direct Samuthrakani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->