#BigBreaking || மண்டேலா திரைப்படத்திற்கு கிடைத்த தேசிய விருது.! - Seithipunal
Seithipunal



மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. 

இந்நிலையில், சிறந்த திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில், 

* சிறந்த வசனம் (தமிழ்) - மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
* சிறந்த நடிகர் விருது சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெறுகிறார்
* சிறந்த திரைக்கதை (தமிழ்) - சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிப்பு
* சிறந்த பின்னணி இசை (தமிழ்) - சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிப்பு
* சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு
* சிறந்த இயக்குநர் - அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு அறிவிப்பு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Film Awards 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->