அட்லீ திருமணத்தில் பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் மெர்சல், பிகில், தெறி ஆகிய திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அங்கீகாரத்தை அட்லீ பெற்றுள்ளார்.

இவர் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிரியா எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதையாவது பகிர்ந்து வருவது வழக்கம்.

தனது கணவர் மீது அவர் காட்டும் காதல் அனைவருக்கும் பொறாமை படும் விதமாக இருக்கும். இத்தகைய சூழலில் பிரியா மற்றும் அட்லீ இருவரது இருவரது திருமணத்தில் நயன்தாரா நடிகர் ஆர்யாவுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara and aariya in atlee marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->