போதை பொருள் கொடுத்து என்னை கதற கதற இயக்குனர் உட்பட 6 பேர் செய்தனர்.! #ME TOO வில் இணையும் அடுத்த நடிகை.!! - Seithipunal
Seithipunal



இந்தி திரைத்துறையில் பிரபலமான நடிகை கேட் சர்மா. இவர் நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இந்தி திரையுலகில் வளம் வருபவர். இவருக்கென ரசிகர் படையை இவரின் நடிப்பால் தக்க வைத்தவர். 

இவர் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகும் போது இந்தி திரையுலக இயக்குனரான சுபாஷ் கை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது இவரும் வாய்ப்பு தேடி அலைந்ததால் இயக்குனரின் பேச்சுக்கு மதிப்பளித்து அவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்போது அவரின் வீட்டில் 6 நபர்கள் இருந்துள்ளனர்., அவர்களின் முன்னிலையில் என்னை உடல் அலுப்பாக இருக்கிறது அதனால் மசாஜ் செய்யும் படி கூறியுள்ளார். திரையுலகின் பெரிய இயக்குனர் என்பதால் நானும் ஏதும் கூறாமல் அவருக்கு மசாஜ் செய்து விட்டு எனது கைகளை சுத்தம் செய்வதற்கு குளியலறைக்கு சென்றேன். 

அப்போது சுபாஷ் கை குளியலறைக்கு வந்து என்னை கட்டியணைத்து முத்தமிட முயற்சி செய்தார். அப்போது அவன் பிடியில் இருந்து விலகிய நான்., அங்கிருந்து புறப்பட தயாரானேன். அவர் இன்றிரவு தம்முடன் இருந்தால் மட்டுமே திரைப்படத்தில் அறிமுகம் செய்வேன் என்றும் கூறினார். 

இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து புறப்பட தயாரான என்னை., இருக்கட்டும் என்று கூறி குளிர்பானம் அருந்த சொன்னார். நானும் குளிர்பானம் அருந்தினேன். அந்த குளிர்பானத்தை அருந்திய உடன் எனக்கு ஒருவித போதை மயக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் புரிந்தது அவர் அந்த குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்தது தெரியவந்தது. 

அந்த இடத்தில் இருந்து புறப்பட முற்பட்ட என்னை அவரின் அறைக்கு அழைத்து சென்று இயக்குனர் சுபாஷ் கை மற்றும் அவரது வீட்டில் இருந்த 6 நபர்கள் என்னை கற்பழித்தனர். நான் எவ்வுளவு கூறியும் அவர்கள் என்னை விடவில்லை. போதை மாத்திரையை குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததால் என்னாளும் வேண்டும் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் நடிகை கேட் சர்மா புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEXT JOINING #ME TOO ACTRESS., KATE SHARMA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->