ட்ரெண்டிங்கில் பத்தல பத்தல பாடல்.. 3 மணி நேரத்தில் பறக்கும் லைக்ஸ்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பல ரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூலை 8ஆம் தேதி விக்ரம் படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் பத்தல பத்தல பாடல் வீடீயோ சாங் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathala pathala song in Trending 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->