கண்ணாடி உடையில், முன்னாடி வந்து பூஜா ஹெக்டே.. புல்லரிக்க வைத்த புகைப்படம்.!
pooja hegde leg glamaour photo in light saree
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் முகமூடி. இதுவரை படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.
தமிழில் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தெலுங்கு படங்களுக்கு நடிக்க சென்ற பூஜா ஹெக்டே எதிர்பாராத அளவிற்கு வெற்றியைப் பெற்றார்.
![](https://img.seithipunal.com/large/large_pooja-hegde-shock-113495.png)
அவரது வெற்றி தமிழிலும் அவருக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இவரது புட்ட பொம்மா அப்பாடல் தென்னிந்திய சினிமாவிலேயே மிக சூப்பர் ஹிட்டானது.
அதன் பின்னர், மீண்டும் தமிழ் திரைப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே கவர்ச்சி ஃபோட்டோஷூட் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
English Summary
pooja hegde leg glamaour photo in light saree