வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! பிரதமர் மோடி போட்ட டிவிட்!
PM Modi Wish Thai Poosam
தை பூசத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட தைப்பூசம் வாழ்த்துக்கள்!
முருகப்பெருமானின் தெய்வீக அருள் வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும். இந்த புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!