கல்யாணம் ஆனப்பின்னும், குழந்தை தனம் மாறாத ப்ரணிதா.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பிரணிதா. இவர் 2010ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் சினிமாவுக்கு அறிமுகமானார். 

தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று பல மொழிகளில் அவர் நடித்து இருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள், சகுனி உதயன், மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு நித்தின் ராஜ் என்ற தொழிலதிபருடன் ரகசியமாக சிம்பிளாக திருமணம் நடந்தது. 

சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த பிரனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை தனமாக ஹெலிகாப்டர் ரீல்ஸ் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pranitha like kids video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->