பிரபாஸின் 'ராதே ஸ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வியை பெற்றது என்றும் தயாரிப்பாளருக்கு சுமார் 100 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் அமேசானில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் ரிலீசாகி 20 நாட்களில் ஓடிடி தளத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Radhe shyam movie ott release on April 1st


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->