திடீரென திருவண்ணாமலை சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்', ஐஸ்வர்யா ரஷினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதனை அடுத்து ரஜினிகாந்த் நேற்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

அது மட்டும் இன்றி ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் கோவிலுக்கு பாலாபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். 

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையின் பிறந்த நாளான நேற்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini daughter went to Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->