ரசிகர்களை கவர்ந்த 'ரஞ்சிதமே ரஞ்சிதமே'.. இணையத்தை தெறிக்க விடும் புதிய சாதனை.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. 

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த நவம்பர் 5ம்  தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில்  ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் யூடியூபில் 6 கோடி பார்வைகளை கடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranjithame song viewed 6 crores in youtube


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->