அந்தக் குழந்தையை வலை விரித்து தேடும் ராஷ்மிகா.! சுவாரசிய காரணம்.! - Seithipunal
Seithipunal


கன்னட திரையுலகில் நடித்து அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமடைந்தவர் தான் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இவர் நேஷனல் கிரஷ் என்ற அந்தஸ்தை பெற்றார். 

இவரது டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நடித்திருப்பார். 

புஷ்பா படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்.! ட்விட்டரில் தெரிக்கவிட்ட  விமர்சனம்.! - Seithipunal

இவரது சாமி சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இந்த பாடலில் அவர் ஆடும் நடனம் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்தது. ராஷ்மிகாவின் இந்த பாடலுக்கு ஒரு பள்ளி சிறுமி சூப்பராக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது. 

இதை பார்த்ததும் ராஷ்மிகா உற்சாகமடைந்து அந்த குழந்தையை தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் உதவி கோரியுள்ளார். விரைவில் அந்த பள்ளி குழந்தையை ராஷ்மிகா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika manthana searching baby who dance for samy samy song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->