சன்னிலியோன் நடனத்தில் வெளிவந்த மதுபான் பாடல்... போர்கொடி தூக்கும் சாமியார்கள்..! - Seithipunal
Seithipunal


சன்னிலியோன் நடனத்தில் வெளியான ஆல்பத்திற்கு சாமியார்கள் தடை விதிக்க கோரியுள்ளனர்.

பாலிவுட் நடிகையான சன்னிலியோனுக்கு இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். படங்கள் மட்டுமின்றி, விளம்பரங்கள், ஆல்பங்களிலும் அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரது நடனத்தில் மதுபான் மெயின் ராதிகா நசே” என்ற இந்தி ஆல்பம் சரிகமா நிறுவனம் அதிகார்வபூர்வ யூடியூப் பக்கத்தில்  வெளியாகியிருந்தது.  கடந்த 1960ம் ஆண்டு வெளிவந்த கோகினூர் என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை ரீமெக் செய்து சரிகமபா நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், இந்த பாடலுக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சன்னி லியோன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள் அரசாங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றம் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Request to ban song released on sunny leone dance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->