மீண்டும் வருகிறது 90'S கிட்ஸ் ஃபேவரைட் ஷோ சக்திமான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சக்திமான் தொடர் தற்போது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த மாதிரியான படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்தியாவில் 90களில் வெளியான ஃபேவரைட் ஷோ சக்திமான்.

இந்த நிலையில் சக்திமான் தொடர் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. மூன்று பாகங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்  வெளியாகவில்லை. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் ஹாலிவுட் தரத்திலான இந்தியன் சூப்பர் ஹீரோவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shaktiman favourite show return in movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->