சிம்புவின் வெந்து தணிந்தது காடு பட அசத்தல் அப்டேட்.! புகைப்படம் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.

வெந்து தணிந்தது காடு படத்தின் முழு கதையும் ஒன் லைன் ஸ்டோரியாக சமீபத்தில் லீக்கானது. நடிகர் சிம்பு கிராமத்தில் கூலி வேலை செய்யும் இளைஞராக இதில் நடிக்கிறார் என்றும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற அவருக்கு இந்த பணம் போதவில்லை எனும்போது மும்பைக்கு சென்று பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டுவருவது தான் என்று கூறப்படுகிறது. 
 
ஏ.ஆர்.ரகுமான் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில்,நடிகர் சிலம்பரசன் படத்தில் தனக்கான டப்பிங் பணிகள் முழுவதையும் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu Vendhu Thaninthadhu kasu Dubbing Finished


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->