தல படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் - எந்த படம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'மெரினா' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதன் பின்னர் எதிர்நீச்சல், மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் 'அமரன்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஓவியா நடித்திருந்தார். 

இந்தப் படத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன், அஜித் படம் ஒன்றில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த தகவல் பலருக்கு தெரிந்திருக்காது. அதாவது அஜித் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'ஏகன்' படம் தான் அது.

அஜித் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் ஜெயராம், சுமன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப்படத்தை பிரபுதேவாவின் சகோதரரும் பிரபல நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan act ajith movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->