வெளியானது வாழை படத்தின் வீடியோ பாடல்.! - Seithipunal
Seithipunal


'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது 'வாழை' படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 'தென்கிழக்கு தேன் சிட்டு' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vazhai movie vedio song released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->