நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும்.!! - ஹிட்லர் பட டீசர் வைரல்.!! - Seithipunal
Seithipunal


வானம் கொட்டட்டும், படைவீரன் போன்ற படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'படத்தில்  விஜய் ஆண்டனி கதாநாயகனாகன நடித்துத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். அதேபோன்று சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுள்ளனர். 

இந்த திரைப்பம் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாகநிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரிகளே தீர்மானிக்கின்றனர் என ஆரம்பிக்கும் ஹிட்லர் படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil cinema hitler movie teaser viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->