பிரபல தொலைக்காட்சி நடிகை சாலை விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது டிவி நடிகை காயத்ரி தனது ஆண் நண்பர் ரத்தோட் என்பவரும் கலந்து கொண்டார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கொண்டாட்டத்தில் இருவரும் இருவரும் கலந்து கொண்டனர். 

கொண்டாட்டங்கள் முடிந்ததும் இருவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ரத்தோட் காரை ஓட்ட நடிகை காயத்ரி அருகில் அமர்ந்துள்ளார். இவர்களுடன் மகேஸ்வரி என்ற பெண்ணும் காரில் வந்துள்ளார். இவர்கள் சென்ற கார் கச்சிபவுலி அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயத்ரியின் நண்பர் ரத்தோட் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையின,ர் ரத்தோட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தன.ர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தோட் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காரில் அவருடன் பயணித்த மகேஸ்வரி என்ற பெண்ணும் உயிரிழந்தார். நடிகை காயத்ரி மரணம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telegu Actress Gayathri Passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->