தனுஷுக்கு பிரியா பவானி ஷங்கர் அக்கா மகளா.?! அசத்தலாக வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்.!
thiruchitrambalam first single released
நடிகர் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷி கண்ணாவின் கதாபாத்திரம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
நடிகர் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகைகள் ராஷி கண்ணா, நித்யாமேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இவர்களது கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் தான் அவர்களது கதாபாத்திரம் குறித்த தகவல்கள் படக்குழு வெளியிட ஆரம்பித்துள்ளது.
திருச்சிற்றம்பலம் திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
English Summary
thiruchitrambalam first single released