மத்திய அமைச்சர் இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும், தெலுங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவருமான ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நேற்று பொங்கல் மற்றும் சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. 

இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் பல மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் அறுவடை தொடர்பான திருவிழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi participate pongal function in union minister house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->