இன்று வெளியாகிறது தி ரோட் திரைப்படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


இன்று வெளியாகிறது தி ரோட் திரைப்படத்தின் ட்ரெய்லர்.!

திரைக்கு வருவதற்கு முன்பே சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர திரிஷா. இநித்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சாமி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், குருவி, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல், இவர் சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய திரைப்பயணத்தில் “தி ரோட்” என்ற திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை திரிஷா அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “தி ரோட்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில், சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாம்.C.S இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், “தி ரோட்” திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today the roat movie treilar released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->