விஜயின் ஆடியோ லாஞ்சுக்கு வேட்டு.. ரசிகர்கள் கவலை.!  - Seithipunal
Seithipunal


பீஸ்ட் படத்திலிருந்து பின்னர் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இதில் நடிகர்கள் ஷியாம், யோகி பாபு, சரத்குமார் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி வருகின்றது. இதனை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி வருகின்றார். மேலும் இவ் படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றார். முன்னதாக அவர் விஜய் படம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகி வருகின்றது. வரும் டிசம்பர் 24 வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் கூட்டம் கூட்டி கொரோனா வைரஸ் பரவ வழிவகை செய்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆடியோ லான்ச் கேன்சல் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay movie audio launch may cancel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->