ஹீரோவாக அவதாரம் எடுத்த நிலையில், விஜய் டிவி புகழ் வெளியிட்டுள்ள துணிச்சலான பதிவு.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சின்னதிரையை தாண்டி வெள்ளிதிரையிலும் திரைபடங்களில் நடித்து வருகிறார்.இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.அடுத்தடுத்து தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரியுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இத்தகைய நிலையில் அடுத்ததாக ஹீரோவாக ஒரு படத்தில் அவர் அவதாரம் எடுத்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj puhazh brave post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->