CBSE வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: என்.சி.இ.ஆர்.டி. அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ 3 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட நூல்களை தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த தகவலை சிபிஎஸ்இ பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்திருப்பதாவது, 

கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட பாடநூல்களுக்கு பதிலாக 3 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களை பின்பற்றுமாறு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மாற்றம் சிபிஎஸ்இ பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் மாற்றப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE new syllabus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->