#BREAKING || நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சற்று முன்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (14 .5 .2022 - சனிக்கிழமை) அன்று அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருகின்ற 16ஆம் தேதி Tamil Nadu Common Entrance Test தேர்வு நடைபெற உள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சற்றுமுன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டான்செட் (Tamil Nadu Common Entrance Test) தேர்வு நடைபெற உள்ளதால் அந்த தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்ப, நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், TANCET தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கபருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college holiday for Tamil Nadu Common Entrance Test


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->