மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் ECHS வேலைவாய்ப்பு.! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


(ECHS - Ex-servicemen Contributory Health Scheme)முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு சுகாதார திட்டம், Clerk, Chowkidar, Dentist, Safaiwala பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கல்வி தகுதி:

•அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

•மேலும் Any Degree, BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனம்: ECHS

பணியின் பெயர்:

Clerk,

Chowkidar,

Dentist,

Safaiwala

பணியிடங்கள்: 04

ஊதிய விவரம்:

மாதம் ரூ.16800/- முதல் ரூ.75000/- வரை

தேர்வு செய்யும் முறை:

•Written Exam

•Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

மேலும் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECHS recruitment 2023 clear chowkidar dentist safaiwala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->