வங்கியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பேங்க் ஆப் மகாராஷ்டிரா (BOM) வங்கியில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?, எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

வயது:- 20-28. 

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதுமானது. 

சம்பளம் : மாதம் ரூ. 9 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:- ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு / குரூப் டிஸ்கசன்ஸ் முறையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணமாக ரூ. 150+ ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2024 ஆகும். இந்த வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bank of maharastra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->