CBI வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! இது முழு விபரம்.!  - Seithipunal
Seithipunal


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணிஇடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பணியில் சேரலாம்.

பணியிடங்கள் :

Counsellor – FLC & Office Assistant

வயது வரம்பு:

Counsellor – அதிகபட்சம் 65 

Office Assistant – 22 முதல் 40 

கல்வித் தகுதி:

Graduate/ Post Graduate Degree/ BSW/ BA/ B. Com

ஊதியம்:

Counsellor பதவிக்கு ரூ.25,000

Office assistant பதவிக்கு ரூ.12,000

தேர்வு விவரம்:

நாள் – 09.05.2024

நேரம் – 09.00 A.M. to 10.00 A.M

விண்ணப்பிக்கும் முறை:

Counsellor Post பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பிப்பங்களை Regional Head, Central Bank of India, Regional Office, 2nd floor, 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin – 462011 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Office Assistant Post பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பிப்பங்களை Regional Head/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Bhopal என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in central bank of india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->